[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

சிட்னி டென்னிஸ்: சானியா -மார்டினா ஹிங்ஸ் இணை உலக சாதனை

record-alert-sania-mirza-and-martina-hingis-become-first-women-s-doubles-pair-to-win-29-consecutive

சிட்னி டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு சானியா -மார்டினா ஹிங்ஸ் இணை தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், ஒலாரு, ஷவடோவா ஜோடியை எதிர்த்து ஆடிய சானியா இணை 4-6, 6-3, 10-8 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து 29 போட்டிகளில் வென்று சானியா -மார்டினா ஹிங்ஸ் இணை உலக சாதனை படைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close