[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

முதலாவது டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

sri-lanka-have-won-the-toss-and-will-field-first

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பெராரா முதலில் பந்துவீச தீர்மானித்தார். 

இந்திய அணியைப் பொருத்தவரை இரண்டு மற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிகர் தவானுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்கியுள்ளார். அதேபோல் பந்துவீச்சில் புவனேஷ்குமாருக்கு பதிலாக ஜெய்தேவ் உனத்கண்ட் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் இந்த டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சோபிக்காமல் இருக்கும் தோனியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கண்டாயத்தில் உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close