[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஆஷஸ் டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

australia-win-by-an-innings-and-41-runs-to-regain-the-ashes

ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்ததொடர் வரலாற்று சிறப்பு மிக்க தொடராக பார்க்கப்படுகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 403 ரன்களும், ஆஸ்திரேலியா 662 ரன்களும் எடுத்தன. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெர்த்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 54 ரன்கள் எடுத்தார். ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரட்டை சதமடித்த ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close