[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
  • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
  • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
  • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
  • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
  • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
விளையாட்டு 18 Dec, 2017 11:29 AM

கோலி என் யோசனையை ஏற்க வேண்டிய அவசியமில்லை: ரவி சாஸ்திரி

virat-kohli-and-i-play-to-win-not-to-pass-time-ravi-shastri

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, என் யோசனையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‘நானும் கேப்டன் விராத் கோலியும் ஒரே மனநிலை கொண்டவர்கள். எங்கள் இரண்டு பேரின் நோக்கமும் அணியை வெற்றிபெற செய்வதுதான். நாங்கள் இருவரும் வலிமையான மனநிலையை கொண்டிருக்கிறோம். வெற்றி பெற வேண்டும் என்றுதான் களத்துக்குள் இறங்குகிறோம். டைம் பாஸ் பண்ணுவதற்கு அல்ல. போட்டித் தொடங்கும் முன், கேப்டனாக விராத் கோலி என்னிடம் ஆலோசனை கேட்கலாம். ஆனால், களத்துக்குள் அவர்தான் முடிவுகள் எடுப்பார். என் ஆலோசனைகளை அவர் ஏற்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close