[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஐபிஎல் இன்றைய போட்டி: மும்பை - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை

ipl-today-match-mumbai-hyderabad

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்.18) நடைபெறும் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்கவுள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, நடப்புத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 4 ஆட்டங்களிலும், ஹைதராபாத் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close