[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

உலக ஹாக்கி லீக்: பட்டம் வெல்லப்போவது யார்?

hockey-world-league-final-india-aim-for-second-successive-bronze

உலக ஹாக்கி லீக் தொடரில் இன்று நடைபெறும் பட்டத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

உலக ஹாக்கி லீக் தொடர் புவனேஷ்வரில் நடைப்பெற்று வருகின்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி ஜெர்மனி அணியையும், அர்ஜென்டினா அணி, இந்திய அணியையும் தோற்கடித்து இறுதிபோட்டிக்கு முன்னேறின.

புவனேஷ்வரில் இன்று நடைபெறும் பட்டத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இந்தப்போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. முன்னதாக நடைபெறும் வெண்கலப்பதக்கத்திற்காக போட்டியில் இந்திய அணி, ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடுகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close