[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

ஐஎஸ்எல் கால்பந்து: முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் சென்னை

isl-football-chennai-vs-mumbai-match-tonight

 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப் சி அணி, மும்பை சிட்டி அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

நான்காவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மும்பையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னையின் எஃப் சி அணி மும்பை சிட்டி அணியை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை அணி லீக் சுற்றில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3ல் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியடைந்து 9புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலோ அல்லது சமன் செய்தாலோ புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.

முன்னதாக மாலை ஐந்தரை மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி, புனே சிட்டி எஃப் சி அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close