[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு புது விளக்கம் சொல்லும் எழுத்தாளர்

india-lost-west-indies-beacause-of-vegetarianism-says-author-kancha-ilaiah

உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இந்திய அணி தோற்றது சைவ உணவு உட்கொல்வதாலேயே என்று எழுத்தாளர் காஞ்சா இளையா கருத்து தெரிவித்துள்ளார்.

அம்பேத்காரின் 125 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சமீபத்தில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர எழுத்தாளரான காஞ்சா இளையா, சைவ உணவுகள் குறித்த ‘வெஜிடேரியனிசம்’ என்ற சொல்லாடல் தேசத்துக்கு எதிரான வார்த்தை என்று கூறினார்.

மேலும், நாட்டில் உள்ள அனைவரும் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் நிலை ஏற்பட்டால், புரோட்டின் குறைபாட்டால் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுவர் என்றும் அவர் பேசினார்.

அதேபோல, உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற அந்நாட்டு வீரர்கள் அனைவரும் புரோட்டின் சத்துகள் நிறைந்த அசைவ உணவை எடுத்துக்கொள்வதே என்றும் காஞ்சா இளையா தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close