[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஐபிஎல் இன்றைய போட்டிகள்: கொல்கத்தா - ஹைதராபாத், குஜராத் - மும்பை அணிகள் மோதுகின்றன

today-ipl-match-kolkata-hyderabad-gujarar-mumbai

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்.16) நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா அணியை சன் ரைசர்ஸ் அணியும், மும்பை அணியை குஜராத் அணியும் எதிர்கொள்கின்றன.

ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன் ரைசர்ஸ் அணி விளையாடவுள்ளது. இந்தப் போட்டி மாலை 4 மணிக்குத் தொடங்கவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் பெங்களூவிடம் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி, முதல் வெற்றிக்கான முனைப்புடன் களமிறங்குகிறது.

இதையடுத்து வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. நடப்புத் தொடரில் குஜராத் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. மும்பை அணி இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி கண்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close