[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
  • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
  • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
  • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
விளையாட்டு 25 Nov, 2017 11:45 AM

இதற்குத்தான் விலகினாரா தவான்?

shikhar-dhawan-attend-his-sister-shreshtha-s-wedding

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஷிகர் தவான் விலகியதற்காக காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்தப் போட்டியில் இருந்து திருமணம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தவானும் விலகியதாகக் கூறப்பட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தவான் விலகியதற்கான தெரிய வந்துள்ளது. தவானின் தங்கை ஸ்ரஸ்தாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதற்காகத்தான் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

திருமண கோலத்தில் இருக்கும் தங்கை மற்றும் தன் மனைவி ஆயிஷாவுடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தவான். இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close