[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
விளையாட்டு 25 Nov, 2017 08:14 AM

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஆக ஆசைப்பட்டேன்: கங்குலி

was-desperate-to-become-national-coach-ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆக ஆசைப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.

விழா ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறும்போது, ’எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் வேலையை செய்துகொண்டிருக்க வேண்டும். வாழ்க்கை எங்கே போகும் என்று தெரியாது. எங்கே அழைத்துச் செல்லும் என்றும் தெரியாது. நான் 1999-ஆம் வருடம் ஆஸ்திரேலியாவுக்கு விளையாட சென்றேன். அப்போது நான் அணியில் துணை கேப்டனாகக் கூட இல்லை. சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். அடுத்த மூன்றே மாதத்தில் நான் கேப்டனாக நியமிக்கப்பட்டேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்துறையில் இப்போது நான் இருக்கிறேன். ஆனால் எனக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஜக்மோகன் டால்மியா, ’ஒரு ஆறு மாதம் மேற்கு வங்க கிரிக்கெட் அசோசியேஷனின் நிர்வாகத்துறையில் இருந்து பார்க்கலாமே?’ என்றார். சரி என்றேன். அவர் திடீரென்று மறைந்துவிட்டார். நான் இப்போது அதன் தலைவராகி விட்டேன்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close