[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஐஎஸ்எல் கால்பந்து: கவுகாத்தியை எதிர்கொள்ளும் சென்னை

isl-2017-chennaiyin-fc-aim-to-bounce-back-after-opening-match-reverse

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப் சி அணி, கவுகாத்தியை சேர்ந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, கவுகாத்தியை சேர்ந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் இந்தப்போட்டி இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கோவா அணியிடம் இரண்டுக்கு மூன்று என்ற கோல்கள் கணக்கில் சென்னை அணி தோற்றிருந்தது. இந்நிலையில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்புடன் சொந்த மைதானத்தில் சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close