[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஐபிஎல் கிரிக்கெட் இன்றைய போட்டி: தோனி அணி - ரெய்னா அணியுடன் பலப்பரீட்சை

today-ipl-match-rising-pune-gujarat-lions

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்.14) இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் தொடங்கும் லீக் போட்டியில் ரைசிங் புனே அணி, குஜராத் லயன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

தோனி தலைமையிலான புனே அணி முதல் போட்டியில் மும்பை அணியையும், ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணியையும் வீழ்த்தின. இந்நிலையில் இரண்டாவது வெற்றிக்கான முனைப்பில் இரு அணிகளும் இன்று களம் காண்கின்றன.

புனே அணியில் ஸ்டீவன் ஸ்மித், டூப்ளஸ்சி, கெவின் பீட்டர்சன், ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். குஜராத் அணியில் பிரண்டன் மெக்கல்லம், ஆரோன் பின்ச், டுவைன் பிராவோ உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close