[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி: 2வது‌ நாள் முடிவில் இந்திய அணி 74/5

india-end-rain-hit-second-day-at-74-for-5-in-test-match

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் என்ற நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. 50 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ரஹானே, அஸ்வின் தலா 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. முதல் நாளில் 12 ஓவர்களும், இரண்டாவது நாளில் 21 ஓவர்களும் மட்டுமே பந்து வீசப்பட்டன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close