[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

அப்பாவாகும் சுரேஷ் ரெய்னா

suresh-raina-to-be-father-soon

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா விரைவில் தந்தை ஆக உள்ளார்.

சுரேஷ் ரெய்னாவிற்கும் அவருடைய சிறு வயது தோழியான பிரியங்கா சவுத்ரிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஹாலந்தில் வங்கியில் வேலை பார்த்து வரும் தனது மனைவியை சமீபத்தில் தனது முதல் திருமண நாளன்று சுரேஷ் ரெய்னா சந்தித்தார். பிரியங்கா சவுத்ரியின் உடல்நிலையை முழுவதும் கவனித்துக்கொள்ள தனது தாயார் ஹாலந்தில் இருப்பதாகவும், ஐபில் போட்டிகளை முடித்தவுடன் தானும் ஹாலந்து செல்ல இருப்பதாகவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

குழந்தை பிறந்தவுடன் பிரியங்கா இந்தியா திரும்பி விடுவார் எனவும் வரும் புதுவரவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தனது வீட்டில் செய்து வைத்துள்ளதாகவும் சுரேஷ் ரெய்னா உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close