[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS 8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்
  • BREAKING-NEWS ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் விநோத போட்டி
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS “மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி

ஐபிஎல் மூலம் மற்ற நாடுகளும் பணம் சம்பாதிப்பு

how-are-foreign-cricket-boards-making-money-from-ipl

இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில்(IPL) மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க அனுமதிப்பதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் செலுத்தும்.

அதன்படி, இந்த வருடம் இலங்கை, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று கிரிக்கெட் வாரியங்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம் 10 லட்சம் டாலர்கள் சம்பாதித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் வாரியம் 2.43 லட்சம் டாலர்கள் (ரூபாய் 1.6 கோடி) தென் ஆப்ரிக்கா 6.31 லட்சம் டாலர்கள் (ரூ 4.2 கோடி), நியூசிலாந்து 1.73 லட்சம் டாலர்கள் (ரூ 1.1 கோடி) என தங்களது வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியங்களிடம் இருந்து பெற்றுள்ளன. இந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது மாதந்திர செலவு கணக்கை வெளியிடும் போது கூறியுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேச அணி வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்த வாரியங்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பணம் பெரும். இதற்கான விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close