[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீ தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழில் விஜய் நடிப்பில் ஸ்ரீதேவி நடித்து வெளியான புலி திரைப்படமே அவரின் கடைசி படமாகும்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். 
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை

செல்லப்பிராணியுடன் விளையாடும் தோனி:  சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ms-dhoni-enjoys-his-break-away-from-indian-cricket-teamms-dhoni-enjoys-his-break-away-from-indian-cricket-team

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி தனது செல்லப்பிராணியான நாயுடன் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது ஓய்வில் இருக்கும் தோனி  ராஞ்சியில் உள்ள தனது பண்ணைவீட்டில் தனது பொழுதுகளை செல்லப்பிராணியுடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். தோனி ஆசையாக வளர்க்கும் அவரது செல்லப்பிராணியான நாய் சாகசங்களை செய்து அசத்தி வருகிறது. நாயுடன் விளையாடிய வீடியோவை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தோனி டிச.10ஆம் தேதி நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close