[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

காயத்தால் அவதிப்படும் சானியா மிர்சா

sania-mirza-considering-surgery-for-bone-spur

காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சில வாரங்கள் ஓய்வு பெற வேண்டியிருப்பதாக டென்னிஸ் நாயகி சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் நாயகி சானியா மிஸ்ரா, கிராண்ட்ஸ்லாம் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் தலா 3 பட்டங்களை வென்றுள்ளார். தற்போது செக் குடியரசைச் சேர்ந்த பார்போரா ஸ்டிரிகோவா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஷூவாய் பெங் உடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் சாய்னாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து சானியா மிர்சா கூறும்போது, முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன், அதற்காக அறுவை சிகிக்சை செய்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறேன். கிரிக்கெட் மட்டுமல்லாமல் மற்ற விளையாட்டில் சாதிப்பவர்களையும் கண்டிப்பாக ஊக்குவிக்க வேண்டும். அதற்காகவே இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருது உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close