[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

கொல்கத்தாவில் இலங்கை இன்று பயிற்சி ஆட்டம்

srilanka-vs-board-president-s-x1-practice-match

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சிப் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.
 தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதையொட்டி வாரியத் தலைவர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடுகிறது. இலங்கை அணி இந்திய ‌மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் போட்டியில் வென்றதில்லை. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் கொல்கத்தாவில் வரும் பதினாறாம் தேதி தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close