[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
  • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
விளையாட்டு 08 Nov, 2017 10:02 PM

தேசிய பேட்மிண்டன்: பிவி.சிந்துவை வீழ்த்திய சாய்னா சாம்பியன்

saina-nehwal-beats-pv-sindhu-in-thrilling-final-to-clinch-third-senior-national-badminton-championships-title

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் பட்டத்தை வென்றார்.

தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சக வீரர் பிவி சிந்து உடன் சாய்னா நேவால் மோதினார். இரண்டு முன்னணி வீராங்கனைகள் மோதிய போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. சுமார் 54 நிமிடங்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சாய்னா நேவால் 21-17, 27-25 என்ற நேர் செட்டில் பி.வி.சிந்துவை வீழ்த்தினார். 

சாய்னா நேவால் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றார். பிவி சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றதற்கு, பயிற்சியாளர் புல்லலா கோபிசந்திற்கு சாய்னா நன்றி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close