ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மேரிகோம் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை சுபுசா கொமுராவை வீழ்த்தியதன் மூலம் இறுதிபோட்டிக்கு முன்னேறினார். 48 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில் வடகொரியாவின் கிம் ஹியாங் மியை வீழ்த்தினார். இதன் மூலம் ஆசிய குத்துச்சண்டையில் ஐந்தாவது முறையாக மேரி கோம் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேரிகோமுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் அரவிந்த் சாமி, வியத்தகு வீராங்கனை என புகழாரம் சூட்டியுள்ளார்.
18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு
700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை
எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை
ஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
‘வாடகை கொடுத்தாதான் பாத்ரூம் போகனும்’ அவமானத்தில் தூக்கிட்டு கொண்ட பெண் !
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்