[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
விளையாட்டு 31 Oct, 2017 08:21 PM

மைதான நுழைவாயிலுக்கு ‘சேவாக்’ பெயர் சூட்டி கௌரவம்: ஆனால் அதில் ஒரு பிழை

virender-sehwag-honored-by-ddca-with-his-own-gate-at-feroz-shah-kotla-but-a-big-problem

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு இந்திய வீரேந்திர சேவாக்கின் பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேவாக் பெயர் வைக்கப்பட்ட பலகையில் ஒரு பிழை ஏற்பட்டுவிட்டது.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்த வீரேந்திர சேவாக், டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த சேவாக்கை கவுரவிக்கும் விதமாக டெல்லி கிரிக்கெட் சங்கம், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலன் 2-வது நுழைவாயிலுக்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்தது. அதன்படி இன்று 2-வத நுழைவாயிலுக்கு ‘வீரேந்திர சேவாக்’ என்று இன்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் சேவாக், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் உள்ள இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். நுழைவாயிலின் ஒரு பாதியில் சேவாக்கின் படமும், மறுபாதியில் அவர் அடித்த ரன்கள் மற்றும் சில சாதனைகள் எழுதப்பட்டிருந்தது. 

பலகையில் உள்ள சேவாக் குறித்த தவல்களின் விவரம்:

 • டெஸ்ட் போட்டியில் முதல் முச்சதம் அடித்த ஒரே இந்தியர்
 • சர்வதேச அளவில் 2 முச்சதங்கள் அடித்த நான்கு வீரர்களுள் ஒருவர்
 • 2004-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 309, 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்கள் 
 • உலக அளவில் அதிவேக முச்சதம் அடித்த வீரர்(278 பந்துகள்)
 • 2011-ம் ஆண்டு இந்தூர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 219 ரன்கள் அடித்ததே கேப்டனாக அதிக ஸ்கோர்
 • 2010-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் போட்டிக்கான வீரராக ஐசிசி அறிவித்தது

   

இந்த தகவலில், டெஸ்ட் போட்டியில் முதல் முச்சதம் அடித்த ஒரே இந்தியர் என்பது தவறானது ஆகும். இந்திய அணியில் சேவாக்கிற்கு அடுத்தப்படியாக கருண் நாயர் கடந்த ஆண்டு டிசம்பர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 303 ரன்கள் எடுத்தார். கருண் நாயரின் இந்த முச்சதத்தை சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது பாணியில் வரவேற்று இருந்தார். இதனால் வேறு பலகை மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

      

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close