[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

இந்திய வீரர்கள் எப்படி டைம் பாஸ் செய்கிறார்கள்?: பிசிசிஐ வெளியிட்ட சூப்பர் படங்கள்

india-vs-new-zealand-heres-how-virat-kohli-ms-dhoni-pass-time-on-their-off-days

3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்களின் சில புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை கான்பூர் நகரில் நடைபெறவுள்ளது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமன் ஆனது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை சொல்லும் வகையில் சில படங்களை பிசிசிஐ தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி மற்றும் வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். ஜிம்மில் பயிற்சி எடுக்கிறார்கள். கோலியும், தோனியும் ஸ்நூக்கர் விளையாடினர். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஏர் ஹாக்கி விளையாடினார். குறிப்பாக கோலி, பாண்ட்யா படங்கள் சிறப்பாக உள்ளது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போட்டோ கேலரி

1 of 8

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close