[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

ஓய்வு உறுதி; திரும்ப வரமாட்டேன்: மார்ட்டினா ஹிங்கிஸ்

swiss-great-martina-hingis-announces-retirement

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் 3வது முறையாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் அறிவித்துள்ளார்.  ஏற்கனவே கடந்த 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்த ஹிங்கிங் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு களமிறங்கினார். 37 வயதான மார்டினா ஹிங்கிஸ் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் 5 முறையும், இரட்டையர் பிரிவில் 20 முறையும் பட்டம் வென்றுள்ளார்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close