[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
  • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
விளையாட்டு 22 Oct, 2017 05:51 PM

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு இந்தியா 281 ரன்கள் இலக்கு

india-set-281-target-to-new-zealand-in-first-odi-at-mumbai

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 281 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இருப்பினும் பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி நிலைத்து விளையாடி சதம் அடித்தார். இதனால் இந்திய அணியின் ரன்கள் கணிசமாக உயர்ந்தது.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய கோலி 121 ரன்கள் எடுத்த நிலையில், இறுதி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்தியா 280 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close