[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

ஆசியக் கோப்பை ஹாக்கி : இறுதிப்போட்டியில் இந்தியா

asian-cup-hockey-india-enters-to-final


ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. 

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, லீக் சுற்றில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர் 4 சுற்றுக்கான கடைசிப் போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. இந்திய அணியில் குர்ஜித்சிங் 2 கோல்களும், ஹர்மன் பிரீத், லலித் உபாத்யாய் தலா ஒரு கோலும் அடித்தனர். சூப்பர் 4 சுற்றில் முதலிடம் பிடித்து இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close