[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

100 கோல்கள் அடித்த 2வது வீரர் மெஸ்சி: பார்சிலோனா ஹாட்ரிக் வெற்றி

lionel-messi-scores-100th-goal-in-europe-but-what-was-mysterious-tablet-he-took-mid-match

பார்சிலோனா அணி வீரர் லியோனல் மெஸ்சி, ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் தனது 100வது கோலைப் பதிவு செய்துள்ளார்.

கிரீஸைச் சேர்ந்த ஒலிம்பியாகஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார். ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ரொனால்டோவுக்குப் பிறகு 100 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பை மெஸ்சி பெற்றுள்ளார். ரொனால்டோ 112 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் லிம்பியாகஸ் அணியை தோற்கடித்து, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close