[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதியில் ஜெர்மனி, அமெரிக்கா

fifa-u-17-world-cup-ruthless-germany-turn-up-the-style-in-colombia-thrashing


பதினெழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

டெல்லியில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி அணி, கொலம்பியா அணியை எதிர்த்து விளையாடியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க அணி பராகுவே அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில் அமெரிக்க அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை ஈட்டியது. முன்கள வீரர் வேஹ் (WEAH) மூன்று கோல்கள் அடித்து அசத்தினார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close