[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், மரின் சிலிச்

shanghai-masters-tennis-nadal-in-the-semifinal-marin-chile

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், மரின் சிலிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது இந்தப் போட்டித் தொடரின் முதல் நிலை வீரரான நடால், காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில்‌ 6-4, 6-7, 6 -3 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவின் மரின்‌ சிலிச் உடன் நடால் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார். மரின் சிலிச் காலிறுதிப் போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ‌ஆல்பெர்ட் ரமோஸை வென்றார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close