[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

சொந்த வீட்டில் இருந்து வெளியேறுவது போல் இருக்கிறது: சிஎஸ்கே முன்னாள் வீரர் ரெய்னா

ipl-2016-playing-for-new-ipl-team-is-like-leaving-old-house-says-suresh-raina

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய அணிக்காக விளையாட இருப்பது பூர்வீக வீட்டில் இருந்து குடிபெயர்வது போல் இருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி விட்டு, தற்போது குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட‌ இருப்பது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் ‌அவர் கூறினார். சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவ வீரர்களிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளதாகவும் ரெய்னா கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close