[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
விளையாட்டு 10 Oct, 2017 10:58 PM

மும்பையை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

tamil-thalaivas-won-against-mumbai

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஐந்தாவது வெற்றியை ஈட்டியது.

புரோ கபடி லீக்  தொடர் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைப்பெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் - யுனைடெட் மும்பை அணியும் மோதின. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் யுனைடெட் மும்பை அணியை மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோற்கடித்தது. கடைசி கட்டத்தில் கேப்டன் அஜய் தாக்கூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ் தலைவாஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அஜய் தாக்கூர் இந்தப்போட்டியில் 16 புள்ளிகளை எடுத்தார். தமிழ்  தலைவாஸ் அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close