[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: நெருக்கடியில் அர்ஜென்டினா - பெரு

argentina-draw-with-peru-world-cup-hopes-in-balance

நெருக்கடியில் அர்ஜென்டினா, பெரு அணிகள் தகுதிச்சுற்றில் அர்ஜென்டினா - பெரு அணிகள் விளையாடிய முக்கிய ஆட்டம் கோல் இன்றி சமனில் முடிந்தது.

தென் அமெரிக்க அணிகளுக்கான உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டி அர்ஜெண்டினாவில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா - பெரு அணிகள் மோதின. சொந்த மண்ணில் விளையாடிய அர்ஜென்டினாவின் கோல் முயற்சிகளை பெரு வீரர்கள் முறியடித்தனர். இரு அணி வீரர்களும் கோல் போட முடியாமல் திணறினர். இரு அணியினரும் கோல் அடிக்காததால் இந்தப்போட்டி சமனில் முடிந்தது.

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நேரடித் தகுதி பெற கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருக்கின்றன. உலகக்கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close