[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
விளையாட்டு 06 Oct, 2017 10:29 AM

ஃபேவரைட் ஹீரோவை சந்தித்த சாய்னா

saina-meets-her-favorite-hero

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ’பாகுபலி’ ஹீரோ பிரபாஸை நேற்று சந்தித்தார்.
இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். இவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாராகி வருகிறது. இதில் ஷரத்தா கபூர் நடித்துவருகிறார். இந்நிலையில் தனது பேவரைட் ஹீரோ, பிரபாஸை சந்திக்க வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தார் சாய்னா. அதற்கான நேரம் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவு நேற்று நிறைவேறியது. பிரபாஸ் நடிக்கும் ’சாஹோ’ படத்தின் செட்டுக்கு சென்ற சாய்னா, அங்கு பிரபாஸை சந்தித்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்த சாய்னா, பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை ட்விட்டரில் சாய்னா, பதிவேற்றியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close