சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - உருகுவேயின் பாப்லோ கியூவஸ் இணை கடுமையாக போராடி தோல்வியை கண்டுள்ளது.
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - உருகுவேயின் பாப்லோ கியூவஸ் இணை காலிறுதியில் ஆரம்பத்தில் துடிப்புடன் விளையாடியது. பின்பு ஆடவர் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் போபண்ணா - கியூவஸ் இணை, பின்லாந்தின் ஹென்ரி கொன்டினென் - ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் இணையை எதிர்கொண்டது. நீண்ட இழுபறிக்குப் பின் 5-7, 6-7 என்ற செட் கணக்கில் போபண்ணா - கியூவஸ் இணை தோல்வி அடைந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
புரோ கைப்பந்து லீக் - சென்னை-கொச்சி அணிகளிடையே நாளை அரை இறுதி
“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு