[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை

”என் தங்கச்சிப்பா”: மர்மத்தை உடைத்தார் ஹார்டிக் பாண்டியா

my-sister-hardy-pandia-broke-mystery

இணையதளத்தில் வைரலான இந்திய அணியை சேர்ந்த ஹார்டிக் பாண்டியாவின் புகைப்படத்திற்கு பதில் கிடைத்தது. 

இந்திய அணியின் ஆல் ரவுண்டராக அழைக்கப்படுபவர் ஹார்டிக் பாண்டியா. சமீபத்தில் இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போல் புகைப்படத்தை பதிவு செய்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவியது.  இதை பார்த்த  பாண்டியாவின் தீவிர ரசிகர்கள் அந்த பெண் யார்? என்று பல கேள்விகளை அவரிடம் கேட்டனர். சிலர் அவரின் பெண் தோழி, காதலி என பல வதந்திகளைப் பரப்பி வந்தனர். இதற்கிடையில் பாண்டியா இன்று “மர்மம் தீர்ந்தது.. அவள் என்னுடைய தங்கை” என்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இந்த பதிவை பார்த்த பாண்டியாவின் பெண் ரசிகைகள் பலர் சந்தோஷத்தில் குதித்துள்ளனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close