[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி

jaipur-pink-panthers-edge-out-tamil-thalaivas-by-just-one-point


புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

புரோ கபடி லீக் தொடரில் சென்னையில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 27-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாக்கூர் 13 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணியில் துஷார் பாட்டீல் 7 புள்ளிகளும் எடுத்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்டன்ஸ் அணி, உத்தரபிரதேஷ் யோதா அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் புனே அணி நடப்புத் தொடரில் ஒன்பதாவது வெற்றியை ஈட்டியுள்ளது. புனே அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 17 புள்ளிகள் எடுத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close