[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

வுகான் ஓபன் டென்னிஸ்: முகுருஷா அதிர்ச்சி தோல்வி

jelena-ostapenko-beats-garbine-muguruza-to-reach-semi-finals-of-wuhan-open

வுகான் ஓபன் டென்னிஸ் போட்டியில், முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருஷா காலிறுதியில் தோல்வி அடைந்தார். 

சீனாவில் நடைபெற்று வரும், வுகான் ஓபன் டென்னிஸ் தொடரில் எட்டாம் நிலை வீராங்கனையான லட்வியாவின் ஜெலினா ஓஸ்டபென்கோ உடன் முகுருஷா பலப்பரீட்சை நடத்தினார். இந்தப்போட்டியில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் முகுருஷா எளிதில் கைப்பற்றினார். எனினும் அடுத்த 2 செட்டை 3-6, 2-6  என்ற கணக்கில் ஜெலினா கைப்பற்றி முகுருஷாவுக்கு அதிர்ச்சி அளித்தார். காலிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து முகுருஷா தொடரில் இருந்து வெறியேற்றப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close