[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீ தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழில் விஜய் நடிப்பில் ஸ்ரீதேவி நடித்து வெளியான புலி திரைப்படமே அவரின் கடைசி படமாகும்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். 
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை

ஆஸிக்கு எதிரான தோல்வி: முதலிடத்தை பறிகொடுத்தது இந்தியா

ind-vs-aus-india-lose-odi-top-ranking-after-bengaluru-defeat

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததால் ஐசிசியின் தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொணட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் தோல்வியை தழுவியது.  இந்த தோல்வியின் மூலம் ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியா, புள்ளிகள் குறைந்தால் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close