[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
விளையாட்டு 22 Sep, 2017 08:03 AM

கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

supreme-court-warns-bcci-officials

பிசிசிஐ நிர்வாக அமைப்பு தொடர்பாக பிறக்கப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாத நிர்வாகிகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. லோதா பரிந்துரைகளை அமல்படுத்தும் விஷயத்தில் தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, பொருளாளர் அனிரூத் சவுத்ரி ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக நிர்வாகிகள் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியது. பிசிசிஐ நிர்வாகிகள் உரிய விதத்தில் செயல்படவில்லை என்றால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அத்துடன் சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி, அனிரூத் சவுத்ரி ஆகியோர் மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close