[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை காமராஜர் சாலையில் இன்று, ஜன.24 மற்றும் குடியரசு தினத்தன்றும் போக்குவரத்து மாற்றம்- காவல்துறை
  • BREAKING-NEWS குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தற்போது ஒத்திகை நடக்கிறது
  • BREAKING-NEWS 25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
விளையாட்டு 21 Sep, 2017 08:18 PM

லேவர் கோப்பை டென்னிஸ் நாளை தொடக்கம்

lever-cap-tennis-tomorrow-will-be-opened

லேவர் கோப்பை டென்னிஸ் நாளை தொடங்க உள்ளது. நடக்க இருக்கும் போட்டியில் ஐரோப்பிய அணியும் உலக அணி வீரர்களும் மோத உள்ளனர்.

ஐரோப்பிய வீரர்களுக்கும், உலக அணி வீரர்களுக்கும் இடையிலான லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி செக் குடியரசில் நாளை தொடங்குகிறது. ஐரோப்பிய அணியில், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், மரின் சிலிச், தாமஸ் பெர்டிச் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். உலக அணியில் ஜான் இஸ்நர், நிக் கிர்ஜியோஸ், டெனிஸ் ஷாபோவலோவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். லேவர் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவில் 9 போட்டிகளும், இரட்டையர் பிரிவில் 3 போட்டிகளும் நடைபெற உள்ளன. இரட்டையர் பிரிவில் முன்னணி வீரர்களான ரஃபேல் நடாலும், ரோஜர் ஃபெடரும் இணைந்து விளையாட உள்ளது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close