[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
 • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
 • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: தம்பிதுரை
 • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியருக்கு கத்திவெட்டு
 • BREAKING-NEWS கோமுகி அணையில் இருந்து 22 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக நீர்திறக்க முதலமைச்சர் உத்தரவு
 • BREAKING-NEWS டெங்கு தடுப்பு ஆய்வுக்கூட்டம்: அலட்சியமாக விளையாடிய அதிகாரிகள்
விளையாட்டு 21 Sep, 2017 09:31 AM

கங்குலி வீட்டுக்கு போங்களேன்..! வார்னருக்கு யோசனை சொன்ன ரசிகர்கள்!

go-to-sourav-ganguly-s-house-fans-tell-david-warner

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே, கொல்கத்தா வந்துவிட்டனர். அதில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான டேவிட் வார்னரும் ஒருவர். இவர், தனது குடும்ப படத்தை டிவிட்டரில் வெளியிட்டு, ‘கொல்கத்தாவில் என்னென்ன பார்க்கலாம்?’ என்று கேட்டிருந்தார். அவரை பின் தொடர்பவர்களும் ஏராளமான ரசிகர்களும் அவருக்கு பதிலளித்திருந்தனர். 
சிலர்,’ நீங்க ஏன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வீட்டுக்குப் போகக் கூடாது? அவர், கொல்கத்தாவின் இளவரசர்’ என்று கூறியிருந்தனர்.

இன்னும் சிலர், ஹவ்ரா பாலம், சாந்திநிகேதன், விக்டோரியா மெமோரியல் ஆகிய இடங்களுக்கு செல்லலாம் எனக் கூறியிருந்தனர். சிலர், ’ரசகுல்லாவை டேஸ்ட் பண்ணுங்க பாஸூ’ என்றும் தெரிவித்திருந்தனர். கொல்கத்தாவில் சிறப்பாக கொண்டாடப்படும் துர்கா பூஜாவில் கலந்துகொள்ளும்படியும் சிலர் யோசனை கூறியுள்ளனர்.இதற்கிடையே குடும்பத்துடன் விக்டோரியா மெமோரியலுக்கு விசிட் அடித்திருக்கிறார் வார்னர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close