[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு

2019 உலகக்கோப்பை: இலங்கை அணியின் நிலை தெரியுமா?

do-you-know-the-2019-world-cup-sri-lanka

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கு, எட்டாவது அணியாக இலங்கை தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக மேன்செஸ்டரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி அடைந்ததால், நேரடியாக உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி பெற்றுள்ளது. தரவரிசையில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பையில் பங்கேற்க இனி ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். இந்த தகுதிச்சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், உலகக்கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட உள்ளது.

உலகத் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள‌ன. இந்நிலையில் இலங்கையும் நேரடியாக உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close