[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
விளையாட்டு 15 Sep, 2017 10:18 AM

ஆஸி. டி20 லீக்கில் ஆப்கானின் ரஷித்!

rashid-khan-joins-adelaide-strikers-for-bbl

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்நாட்டு டி20 லீக் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான். இவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக, இந்திய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. இதில் அவர் கவனிக்கப்பட்டார். இதையடுத்து வெஸ்ட் இண்டீசில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடினார். இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் பெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் டி20 பிக் பாஷ் லீக்கில் அவர் அடிலெய்டு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி ரஷித் கான் கூறும்போது, ‘ஆஸ்திரேயாவின் பிபிஎல் தொடரில் என்னை விளையாட அழைத்திருப்பது எனக்கு கிடைத்திருக்கிற பெருமை. அதுவும் ஆப்கானிஸ்தான் சார்பாக விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையும் எனக்கு கிடைத்திருக்கிறது. எனது டீம் மேட்களை விரைவில் சந்திக்கும் ஆவலில் இருக்கிறேன்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close