[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
விளையாட்டு 13 Sep, 2017 07:45 AM

கோலி, ஸ்மித், யார் அசத்தல் பேட்ஸ்மேன்? உண்மை சொல்கிறார் கிளார்க்

virat-kohli-v-steve-smith-michael-clarke-picks-his-favourite

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராத் கோலி, தற்போது சிறந்த வீரராக இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும்போது, ’ஒரு நாள் கிரிக்கெட்டில் விராத் கோலி சிறந்த பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சிறப்பாக செயல்படுகிறார்.  கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை இருவரும் ஒரே மாதிரியான நிலையில்தான் இருக்கிறார்கள். இருவரும் சிறப்பான ஆட்டக்காரர்கள். ஒரு கேப்டனாக அணியை வெற்றி பெற வைப்பதே முக்கியம். தற்போதைக்கு, விராத் கோலியின் அணி வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே ஸ்மித் இந்த தொடரில் முதல் போட்டியிலேயே, தங்கள் அணியின் உத்வேகத்தை நிலை நிறுத்த வேண்டும். 

இந்திய மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அஸ்வின், ஜடேஜா இல்லை என்றாலும் இந்திய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்திருக்கிறார்கள். குல்தீப் யாதவ் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். ஆஸ்திரேலியா அணியின் ஜம்பாவும் அகாரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய மண்ணில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி இருப்பதால் அந்த அனுபவம், அவர்களுக்கு கை கொடுக்கும் என நினைக்கிறேன்’ என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close