[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
  • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
  • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
  • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
  • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
  • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
விளையாட்டு 09 Sep, 2017 10:40 PM

சச்சின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று..!

on-this-day-sachin-tendulkar-sets-the-ball-rolling-with-maiden-odi-hundred

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்த சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று. 

தனது 16-வது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சச்சின் டெண்டுகல் ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் எடுத்தார். சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து மொத்தம் 100 சதங்களை அடித்து சாதனை படைத்தார். இதில் ஒருநாள் போட்டியில் 49 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும் அடங்கும். 

100 சதங்களை அடித்த சச்சின் தனது முதல் சதம் அடிக்க 78 போட்டிகள் காத்திருக்க வேண்டி இருந்தது. 79-வது போட்டியில் தான் தனது முதல் சதத்தை அடித்தார். அந்த போட்டி 1994-ம் ஆண்டு செம்ப்டம்பர் மாதம் இதே நாளில்(செப்.9) அந்தப் போட்டி நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில் சச்சின் 130 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து இருந்தார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், “காலங்கள் கடந்து சென்றாலும், நினைவுகள் மறக்காது. ஐ.சி.சி., ரசிகர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டு இருந்தார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close