வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாராவை விட ஆட்ட நேர்த்தியில் இந்திய வீரர் விராட் கோலி சிறந்தவர் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
நவீன கிரிக்கெட்டில், பந்தை சரியாக கணித்து பவுண்டரிக்கு விரட்டுவதில் லாராவையே, கோலி முந்தி விட்டார் என்றும் இயான் சேப்பல் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி விளையாடிய விதம் தான், இதுவரை நடைபெற்ற இருபது ஓவர் போட்டிகளில் தமக்கு சிறந்த ஆட்டமாக தெரிகிறது என்றும் இயான் சேப்பல் புகழ்ந்துள்ளார்.
‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..!
சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!
கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!