[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்
  • BREAKING-NEWS அதிமுக ஆட்சியே சரியில்லை என்கிறேன்; இந்த ஆட்சி சரியில்லை என்பதாலேயே நான் வருகிறேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கேரளாவில் 5 நாட்களாக நடைபெற்று வந்த தனியார் பேருந்துகளின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
  • BREAKING-NEWS அரசியலில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ
  • BREAKING-NEWS கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது திருப்பி செலுத்துவீர்கள்?- உச்சநீதிமன்றம் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகராட்சி வரி உயர்வுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை- ரூ.74.38, டீசல் விலை- ரூ.65.67

உலக சாம்பியன் மல்யுத்தப்போட்டி: தங்கம் வென்றார் இந்திய விராங்கனை சோனம்

world-wrestling-sonam-gold

உலகளவிலான மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் தங்கப்பதக்கம் வென்றார்.

கிரீஸில் நடைபெற்ற ஜூனியர் உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் அபாரமாக வீரத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை சோனம் தங்கம் வென்றார். இதற்காக 56 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனை செனா நகாமோட்டோ உடன் சோனம் பலப்பரீட்சை நடத்தினார். இந்தப் போட்டியில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி, சோனம் வெற்றி பெற்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான நீலம், 43 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் 60 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் அனுஷு ஜப்பான் வீராங்கனை நயோமி ரூக்கியை இன்று எதிர்கொள்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close