[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
விளையாட்டு 07 Sep, 2017 05:01 PM

டீஷர்ட்டில் மிதாலிராஜ்... ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

mithaliraj-in-tashard-fans-are-strong-resistance

இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலிராஜ் கடந்த இரு தினங்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை இந்திய மகளிர் அணியை அழைத்துச் சென்று திறமையை நிரூபித்ததன் மூலம் பெண்கள் கிரிக்கெட் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை திரும்ப வைத்தவர் மிதாலி ராஜ். தனது நிதானமன அணுகுமுறை, செயல்பாடு, கேப்டன்ஷிப், திறமையான பேட்டிங் என கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஈர்த்தவர். 34 வயதான மிதாலி ராஜ் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டில் முன்னேற வேண்டும் என பல கருத்துக்களைத் தெரிவித்தும் வருகிறார். 
இந்த நிலையில் செப்டம்பர் 5ம் தேதி மிதாலி ராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் தோழிகளுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். டி-சர்ட் அணிந்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

நீங்கள் ஆபாச நட்சத்திரமா? எப்படி மதிப்பது? ’இது நல்லதல்ல.. அழித்து விடுங்கள். பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் நீங்கள் இப்படிப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது.’‘இந்த காஷ்டியூமில் உங்களைப் பார்க்க விரும்பவில்லை. தவறு செய்யாதீர்கள். நீங்கள் இந்தியப்பெண்.. அதிலும் தமிழ்நாட்டின் மங்கை’ ’மிதாலிராஜ் இதுபோன்ற ஆடைகளை அணிவதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை, உங்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்துள்ள ரசிகர்களுக்கு மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்’ என்பன உள்ளிட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close