[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை
  • BREAKING-NEWS விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 28 பேர் காயம்

கோடிகளை குவித்த நூற்றாண்டின் சிறந்த குத்துச்சண்டை போட்டி

mayweather-v-mcgregor-was-watched-by-nearly-3m-people-on-illegal-livestreams

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேவெதரும், மேக்கிரிகோருக்கும் இடையே நடந்த குத்துச்சண்டை போட்டி, பல வகையிலும் தனிச்சிறப்புகளைப் பெற்றிருக்கிறது.

இந்த குத்துச்சண்டை போட்டி உலக அரங்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட “நூற்றாண்டின் சிறந்த போட்டிகளுள் ஒன்று”. இப்போட்டியால் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு பல ஆயிரம் கோடிகள் குவிந்தன. இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேவெதருக்கு 2000 கோடி பரிசு அளிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியை முன்னிட்டு 1000 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close