[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
  • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
  • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
  • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
  • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
  • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
  • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
  • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
விளையாட்டு 28 Aug, 2017 07:31 AM

ரசிகர்கள் ரகளை: குட்டித்தூக்கம் போட்ட தோனி!

rohit-bumrah-guide-india-to-win

இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால், தோனி மைதானத்தில் குட்டித்தூக்கம் போட்டார்.

இந்தியாஇலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி பல்லகெலேயில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் ‌இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா, 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

218 என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 46-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 12-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 124 ரன்களுடனும், தோனி 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

44-வது ஓவரில் இந்திய அணி 210 ரன்கள் எடுத்திருந்த போது, இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் மைதானத்தில் இருந்த தோனியும் ரோகித்தும் ஜாலியாக அமர்ந்து பேசினர். தோனி அப்படியே குட்டித்தூக்கம் போட்டார். பின்னர் மீண்டும் போட்டி தொடங்கி இந்திய அணி வெற்றி பெற்றது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close